இன்று ஒரு தகவல்

பெரும்பாலான வீடுகளில் ஜன்னல் உள்ள சுவர்களில் இது போல விரிசல்கள் காணப்படுகின்றன. இதற்கு முக்கிய காரணம் ஜன்னலின் நான்கு மூளைகளிலும் மரத்தால் காது வைப்பதே ஆகும். ஜன்னலின் பிடிமானத்திற்காக இது போன்று வைக்கின்றனர். பருவநிலைக்கு ஏற்ப மரத்தின் தன்மை மாறுபடும். இதனால் மழைக்காலங்களில் மரங்கள் விரிவடைக்கின்றன இதனால் விரிசல்கள் ஏற்படுகின்றன.
No comments:
Post a Comment